புதன், 13 மார்ச், 2013

தொழிநுட்பம் அறிவோம் 1 இலவச ஆண்டி வைரஸ்

தொழிநுட்பம் அறிவோம் 1 இலவச ஆண்டி வைரஸ் 

வணக்கம் நண்பர்களே

நமது  PC க்கு மிக முக்கிய தேவை ஆண்டி வைரஸ் ஆகும்

இலவச ஆண்டி வைரஸ்சில் எது நன்றாக உள்ளது என்று பார்தோம் என்றால்

முதல் இடத்தை பிடிப்பது  AVIRA ஆகும்



ஏன் என்றால் மிக குறைந்த இடத்தை பிடிக்கும்

அனைத்து வைரஸ்களையும் அழிக்கும் டவுன்லோட் செய்ய இங்கே

இரண்டாம் இடத்தை பிடிப்பது AVAST



சும்மா பட்டையை கிளப்பும்  டவுன்லோட் செய்யஇங்கே


அடுத்து PANDA

இதுவும் அனைவராலும் பாராட்டப் பட்டது






டவுன்லோட் செய்யஇங்கே

ஒரு முப்பது நாள்களுக்கு இதில் உள்ள அனைத்து வசதிகளும் இலவசம்

இன்னும் ஒரு மூன்று மாதங்களுக்கு இதனை இலவசமாக அனுபவித்து
பாருங்கள்

உங்களுக்கு எது வேண்டும் என்று சொல்லுங்கள்

அதனை இலவசமாக எவ்வாறு பெறுவது என பின்பு பார்ப்போம்

1 கருத்து: