வணக்கம் நண்பர்களே
அண்மையில் அடோப் பி.டி.எப் ரீடர் கை விட வேறு ஏதாவது நல்ல ப்.டி.எப் ரீடர் கிடைக்காதா என தேடிய போது
இந்த
PDF Tablet உதவியது
நீங்களும் இதை பயன் படுத்தி பாருங்கள்
2MB உள்ளதால் நமது RAM அளவு மிச்சப்படும்
நமது கணினி வேகம் கூடும்
நன்றி
லிங்க் கீழே
பி.டி.எப் டேபிலேட் (இங்கே அழுத்துங்கள் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக