ஞாயிறு, 10 மார்ச், 2013

பணம் பண்ணலாம் வாங்க 2

பணம் பண்ணலாம் வாங்க 2








வணக்கம் நண்பர்களே

பணம் பண்ணுவது பற்றிய எனது இரண்டாம் பதிவு இது


பணம் பண்ணலாம் வாங்க 1 பார்க்க இங்கே



IF YOU WANT THIS ARTICLE IN ENGLISH CLICK IT








இதை தொடர இருப்பவர்கள் கண்டிப்பாக நான் சொல்வதை கவனமாக பின் பற்றினால் பணம் கண்டிப்பாக பண்ணலாம்

இது விளையாட்டு அல்ல

ஆனால் உங்களிடம் நான் சொல்ல போகும் விஷயம் இருக்க வேண்டும்

தினமும் காலை மதியம் இரவு என மூன்று வேளை ஆன்லைன் வரவேண்டும்






இன்டர்நெட் தொடர்புஇருக்க வேண்டும்





கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் இருக்க வேண்டும்


இது தங்களிடம் இருக்கும்

இருந்தால் தொடருங்கள்













அடுத்து ATM CARDஇருக்க வேண்டும்

இதில்  காசு குறைவாக அல்லது மினிமம் பணம் இருந்தால் போதும்








PAN CARD இருக்க வேண்டும் இல்லாவிட்டால் எடுத்து வைத்து கொள்ளுங்கள்






(இந்த கார்ட் இருந்தால்தான் நீங்கள் இடம் வாங்க விற்க மற்றும் வங்கியில் FIXED DEPOSIT பண்ண முடியும் )

இதை வைத்து தான் PAYPAALIL account  தொடங்க முடியும்


paypal அக்கவுண்ட் இருந்தால்தான் பி டி சி தளம் தரும் பணம் பேபால் மூலமாக நம் வங்கி அக்கவுண்டுக்கு வரும்






PTC  சைட் என்கிற நீங்கள் விளம்பரங்களை கிளிக் செய்தால் பணம் கொடுக்கும் தளத்தில் உங்களை இணைக்க வைப்பேன்





அதன் மூலம் முதல் ஆறு மாதங்களுக்கு  மாதம் ஒன்றிற்கு நூறு ரூபாய் கிடைக்கும்
ஆனால் அதன் பின்பு மாதம் ஆறு அல்லது ஏழு ஆயிரம் சம்பாரிக்கலாம்


அட போயா நான் நேரா போய் அதுல இணைஞ்சு பண்ணிகிறேன்

ஆனால் அதில் சில நுட்பங்கள் உள்ளது

ரெபரல் விற்பது உங்கள் அக்கவுண்டை கோல்ட் அக்கவுண்டாக மாற்றுவது

மற்றும் உங்களுக்கு எந்த நேரத்தில்பி டி சி தளம்  செல்ல வேண்டும் எப்பொழுது கிளிக் செய்தால் பணம் கிடைக்கும் அதிகமாக என்கிற தகவல்களை SMS and EMAIL மூலம் தகவல் அனுப்பி கொண்டே இருப்பேன்


புதிய நம்பகமான PTC தளங்கள் (நான் சேர்ந்து அதில் பணம் என் அக்கவண்டுக்குபணம் வந்தால் மட்டுமே உங்களை இணைப்பேன் )




 உங்களுக்கு  தேவையான தகவல் அனைத்தும் சொல்வேன்


சரி இது எல்லாம் நீ இலவசமாக எப்படி தருவாய் கேட்பது புரிகிறது

ஒரு பழமொழி இருக்கிறது இலவசமாக கிடைப்பது எதுவம் உபயோகம் செய்யாது என்று

இலவசம் அல்ல ஆனால் எனக்கு நீங்கள் பணம் கொடுக்க தேவை இல்லை

எப்படி
இந்த பி டி சி தளம் அறிமுக படுத்தினால்
எனக்கு கமிசன் கிடைக்கும் (கமிசன் என்று கூறியவுடன் பல ஆயிரம் என்று நினைக்க வேண்டாம் சில பைசா மட்டுமே)
ஆனால்
நீங்கள் தொடர்ந்து பணி ஆற்ற வேண்டும்

நீங்களும் தொழில் நுட்பம் கற்ற பின் நீங்களும் நிறைய நண்பர்களுக்கு பயிற்சி அளித்து தொடர்ந்து செய்து பணம் ஈட்டலாம்

விருப்பம் உள்ளவர்கள் எனக்கு ஈமெயில் செய்து பதிவு செய்து கொள்ளுங்கள் தனி பதிவுகள் நேரடியாக உங்களுக்கு மெயில் மூலமாக அனுப்பப்படும்

இன்னும் இரண்டு மாதம் கழித்துதான் நீங்கள் பி டி சி தளம் செல்வீர்கள் அது வரை மெயில் மூலம் பயிற்சி அளிப்பேன் முடிந்தால் தனியாக ஒரு கூட்டம் ஆரம்பித்து நேரடி பயிற்சி வழங்கலாம் அதற்கு உங்கள் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது என்று பார்ப்போம்

இதில்  யார் வேண்டுமானாலும் சேரலாம் கொஞ்சம் ஆங்கில அறிவு கொஞ்சம் கணினி அறிவு இருந்தால் போதும்




நம்பிக்கை வராதவர்கள் தொடர்ந்து எனது பிளாக் பாருங்கள் நம்பிக்கை வந்ததும் இணையுங்கள்

வாருங்கள் சேர்ந்து வளருவோம் மீண்டும் கூறுகிறேன் உங்களிடம் இருந்து பணம் பிடுங்க இதை நான் எழுதவில்லை

நீங்கள் இணையம் வந்தால் தினசரி குறைந்த பட்சம் நாள் ஒன்றிற்கு நூறு ரூபாயாவது சம்பாதிக்க வேண்டும்

மேலும் இணையம் மூலம் பல விஷயம் மூலம் பணம் பண்ணலாம் அதையும் உ ங்களுக்கு சொல்லி தருவேன்
பி டி சி தளங்களை  அரை குறையாக விட்டவர்களும் வாருங்கள்
 மிக சரியாக எதையும் செய்தால் பலன் கிடைக்கும்

நீரை கூட சிந்தாமல் கையில் கொண்டு செல்லலாம் அது பனி கட்டி ஆகும் வரை காத்து இருந்தால்

 PAYPAL இணய வங்கியில் உங்கள்  ATM கார்டு பற்றிய  முழு விவரமும் தர வேண்டும்  எனவே டம்மியாய் உள்ள ATM  கார்ட் உபயோகப்படுத்தலாம்




சரி விருப்பம் உள்ளவர்கள் மெயில் அனுப்புங்கள் சந்தேகம் உள்ளவர்கள் கமென்ட் செய்யுங்கள்


மெயில் மூலம் இவன் ஹாக் செய்வான் என நினைத்தால் புதிதாக ஒரு மெயில் ஒன்று தொடங்கி அதன் மூலம் அனுப்புங்கள்






எனது ஈமெயில் முகவரி panampannaonline@gmail.com


நன்றி வணக்கம் தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக