ஞாயிறு, 3 மார்ச், 2013

பணம் பண்ணலாம் வாங்க 1

பணம் பண்ணலாம் வாங்க  1




வணக்கம் நண்பர்களே











இணையத்தை நல்ல முறையில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்று
பார்ப்போம்

முதலில் இலவசமாக எவ்வாறு  SMS அனுப்பலாம் என்று பார்ப்போம்

இதன் பின் PTC தளங்களில் நுழைவது
அதற்கு தேவையான விஷயங்கள் பார்ப்போம்

அதன் பின் ADFLY தளத்தில் இனைந்து பணம் செய்வது  என்று பார்ப்போம்

அதன் பின்பு எவ்வாறு  ADSENS பெறலாம்
MONEY TRADING என்றால் என்ன என்பது பற்றி காண்போம்
இது ஒரு நீண்ட தொடர்
நீங்கள் நினைப்பது போல் இணையத்தில் நுழைந்த அடுத்த வினாடி
அண்ணாமலை ரஜினி சார் போல் ஆக முடியாது












Annamalai, which released in 1992, was yet another friendship eccentric film and was loosely based on the 1987 Bollywood film Khudgarz. Rajinikanth



ஆனால் படி படியாக முன்னேறினால் எல்லாம் சாத்தியம்

அதற்கு முதல் வழி இந்த தொடர்

முதலில் இலவசமாக SMS அனுப்பி கொஞ்சம் காசு மிச்சம் பண்ணுவோம்
என்ன சார் மாதம் 26 ரூபாய் ரீ சார்ஜ் செய்தால் இது பண்ணலாம் என்று கூறுவீர்கள்

மாதம் 26 ரூபாய் *12 மாதம் கணக்கு பண்ணி பாருங்கள் 312 ரூபாய்
நூறு பேர் மிச்சம் செய்ய 31200
ஆயிரம் பேர் மிச்சம் செய்ய  312000
இப்பொழுது புரிகிறதா
ஏன் வீணாக கொடுக்க வேண்டும் இதை மொபைல்மூலமும் அனுப்பலாம்

நிறைய தளங்கள் இருந்தாலும் நாம் பார்க்க இருப்பது way2sms தளம் ஆகும்


அதன் பின்பு உங்கள் நண்பர்களை இதில் இணைத்தால் இலவசமாக நீங்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் 

signin  செய்து கொள்ள  registerசெய்து கொள்ளுங்கள் 
உங்கள் மொபைல் எண்ணைக்  கொடுங்கள்

verify code  அல்லது missedcall வரும் 
உங்களுக்கான password sms  மூலம் அனுப்பி வைப்பார்கள் 


இங்கே அழுத்தவும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக