சாருலதா விமர்சனம் திரை விருந்து
வாவ் ப்ரியாமணிதானா என்ன ஒரு அற்புதமான நடிப்பு
படையப்பா ரம்யா கிருஷ்ணன்
சந்திரமுகி ஜோதிகா
வரிசையில் சாருலதா ப்ரியாமணியை நீண்ட நாள்களுக்கு நினைவுகூறலாம்
முதலில் இதன் மூலக்கதை ஆங்கில படமான ALONE நன்றி சொல்வோம்
படத்தின் ஆரம்பித்தில் சற்று தொய்வு இருந்தாலும் படம் போக போக சுவாரஸ்யத்தை அள்ளுகிறது
மாற்றான் கல்லா கட்ட வேண்டும் என்பதற்காக இந்த படத்தை குறை சொல்லும் மல்டிப்லெக்ஸ் ஓனர்கள் தவிர்க்க
உணர்வுகளை நடிப்பாய் காட்டுவதுதான் நல்ல சினிமா என்றால், இந்த படம் நல்ல சினிமாதான்.
ஒரே உருவம் உள்ள இருவர் படம் நிறய இருந்தாலும் இந்த படம் புது முயற்சி
இரட்டயர்களில் ஒருவர் காதலிக்க இன்னொருவர் பொறாமை பட இரட்டயர்களில் ஒருவர் இறக்க கதை சூடு பிடிக்கிறது
மந்திரவாதி, சஞ்சீவி வேர், என வரும்போதே கொஞ்சம் சுவாரசியம் ஆரம்பிக்க அதன் பிறகு கதை பல்சராய் பறக்கிறது
கடைசியில் சரண்யா வந்து படத்தை சுபமாய் முடிக்கிறார்
படத்தில் ஒரு காட்சி ப்ரியாமணி கிளாமராய் நடந்து வர நான் எப்படி இருக்கிறேன் என
ரவியிடம் கேட்க
புலவராய் சொல்லவா
பொறுக்கியாய் சொல்லவா எனும் போது
ஒரு மரக் கள் என பொறுக்கியாய் சொல்லி விட்டு
அடுத்து புலவராய் தேனில் நனைந்த தேவதை என்ற வசனம் வாரே வா
அரிவாள் ,துப்பாக்கி, பத்தாவது மாடியில் இருந்து குதிப்பது, என்கிற தமிழ் சினிமாவின் தகுதி இந்த படத்திற்கு இல்லை
ப்ரியாமணியை வைத்து படையப்பா 2 எடுக்கலாம் ரவிக்குமார் ஜி கவனிக்க

தென்னிந்திய நடிகை ப்ரியா மணி நீண்ட நாட்களுக்கு பின்பு, கோலிவுட்டில் உருவாகும் சாருலதா படத்தில் நடிக்கின்றார்.

இப்படத்தை சேரன், பசுபதி நடித்த ராமன் தேடிய சீதை படத்தை இணைந்து தயாரித்த குளோபல் ஒன் ஸ்டீயோஸ் தயாரிக்கின்றது.
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், கே.பாக்கியராஜ் இருவரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றிய பொன்குமரன் சாருலதாவை இயக்குகின்றார்.
இப்படத்தின் நாயகனாக ஸ்கந்தா நடிக்கின்றார். இவர் மலையாளத்தில் வெளியாகிய நோட்புக் படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.
மேலும் சரண்யா பொன்வண்ணன், சீதா, வேட்டைக்காரன் படத்தில் நடித்த சாய்சசி ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். கணேஷ் என்ற புதுமுக நடிகர் நகைச்சுவை கதாப்பாத்திரத்திற்கு அறிமுகமாக அவருக்கு ஜோடியாக குண்டு ஆர்த்தி இணைகின்றார்.
இப்படத்திற்கான ஒளிப்பதிவை எம்.வி பன்னீர் செல்வம் கவனிக்க, அஞ்சாதே, சித்திரம் பேசுதடி, ஈசன், போராளி ஆகிய படங்களுக்கு இசையமைத்த சுந்தர் சி.பாபு இசையமைக்கின்றார்.
மேலும் தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்: எடிட்டிங்- டான்மேக்ஸ், வசனம்-ஜி.சபரிநாதன், யோகநாத், உடைகள்-ரோஷிணி, தயாரிப்பு மேற்பார்வை-ராஜா ரவி, இவர் கார்த்திக்-சௌந்தர்யா இணைந்து நடித்த பொன்னுமணி படத்தை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
TRAILOR
TRAILOR
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக