சசிகுமாரின் படம் என்றலே மதுரை ஸ்லாங் இருக்கும் .
அதிலும் கதை களம் உசிலம்பட்டி கேட்கவா வேண்டும் .பின்னி பெடல் எடுத்து இருக்கிறார்கள் .
இயக்குனர் பிரபாகரன் படம் என்பதை விட சசிகுமார் படம் என்றே சொல்லலாம் .
பிரபுதேவா அரவிந்த்சாமி நடித்து ஒரு படம் வந்ததே மின்சாராக் கனவு முதல் பாதி அதை மிக கலகலப்பாக சொல்லி இருக்கிறார்கள்.
சந்தானம் ஜீவா கூட்டணி போல் சசிகுமார் சூரி மிகப்பொருத்தம்
நம்மதான் குறு குருன்னு பாத்துகிட்டே இருக்கனும் .ஏதாவது ஒரு
ஆங்கில்லே அஜித் மாதிரி தெரிவோம் என்று சூரி சொல்லும்போது கைதட்டலில் படத்தின் வெற்றி தெரிகிறது.
முதல் பாதி படத்தின் வேகம் ஜிவ் என பறக்க இரண்டாம் பாதி சற்று நொண்டி அடிக்கிறது
பஸ்சில் சைட் அடிப்பதற்காக இவ்வளவு களேபரம் நடக்குமா என்கிற லாஜிக்
சற்று இடிக்கறது .இப்படிப்பட்ட கதையில் கதாநாயகி கொஞ்சம் தூக்கலாய் இருக்க வேண்டும்
மின்சாரகனவில் காஜல் கிளப்புவார்.
ஜாதிகளை காட்ட கமலின் விருமாண்டி உத்தி இந்த படத்திலும் காட்டப்படுகிறது
கதை சசிகுமார் , நண்பன் காதலை வளர்க்க பாடுபட ,நண்பனின் காதலி சசிகுமாரை காதலிக்க
அதனால் ஏற்படும் குழப்பம் அதை எப்படி அவர் சமாளித்தார்
கடைசியில் விக்ரமன் பட பாணியில் சுபம்
முதல் பாதி திரைக்கதை நல்ல காமடி
என் அத்தை மகளை நான் எப்ப வேணும்னாலும் கண் அடிப்பேன் என்கிற வசனம் சசிகுமாரை பெண்கள் மனதில் நிற்க வைக்கும்
மொத்ததில் படம் கல கல என இருக்கிறது .
அப்புக்குட்டி பிரமாதப்படுத்துகிறார் அந்த கூலிங் கிளாஸ் காட்சி பிரமாதம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக