ஞாயிறு, 10 ஜூன், 2012

PROMETHUS hollywood film விமர்சனம்

இன்று நான் பார்த்த படத்தை உங்களுடன்  பகிர்ந்து கொள்கிறேன்

promethus hollywood film

கதை

ஒரு மிக பணக்கார மனிதர் தன் இறப்பை தள்ளிப் போட மனிதர்களை
 உருவாக்கிய இஞ்சினியர்களை தேடி கண்டு பிடிக்கிறார். அவர்கள்  இன்னொரு கிரகத்தில் இருப்பதை ஆராய்ச்சி மூலம் கண்டு பிடிக்கிறார்கள்

அவர்களை தேடி விண்கலம் ஒன்று தயார் செய்து கிளம்புகிறார்கள் .ஒரு ட்ரில்லியன் டாலர் செலவு செய்வதாய்  சொல்கிறார்கள்.

ஒரு ரோபோ மனிதன் இரண்டு ஆராய்சியாளர் என ஒரு குழு கிளம்புகிறது 2 .5
வருடங்கள் கழித்து அந்த கிரகத்தை தொடுகிறார்கள் அவதாரை நினைவு
படுத்துகிறது
கிரகத்தில் நுழைய சிலிக்கான் புயல் அடிக்க படம் மெல்ல சூடு பிடிக்கறது

அங்கே வினோத மிருகத்தால் இருவர் இறக்கிறார்கள்

ஆராய்ச்சியாளர் உடலுக்குள் புகும் ஏலியன் காதலியின் கர்ப்பத்தில்  நுழைந்து மூன்று மாத கருவாக 10 மணி நேரத்தில் உருவாக

காதலன் ஆராய்ச்சியாளர் ஏலியன் கிருமியால் தாக்கப்பட்டு இறக்க விபரீதம் புரிகிறது

அந்த இஞ்சினியர்கூட்டம் செய்து வைத்த  பொறி அது என்பதை ரோபோ மனிதன் கண்டு பிடிக்கிறார்

அது மட்டும் இல்லாமல் மனிதரை உருவாக்கிய ஒரு இஞ்சினியர் மட்டும் உயிரோடு இருப்பதை கண்டு பிடித்து அவரிடம் முதியவர் செல்ல பிரியப்படுகிறார்

இதற்கு இடையில் பெண் ஆராய்ச்சியாளர் வயிற்றில் இருக்கும் கருவை அவரே அருத்து எடுக்கிறார்
முதியவர் இஞ்சினியரை பார்க்க செல்ல இஞ்சினியர் மனிதர்களை கொல்ல
ரோபோ மனிதனுக்கு அப்பொழுதுதான் புரிகிறது மனிதர்களை கொல்ல  இஞ்சினியர் கிளம்பி பூமிக்கு செல்வதை
தகவல் அறியும் விண்கல கேப்டன் அந்நிய மனிதன் விண் கலத்தை
நொறுக்க
 தப்பித்து வரும் அந்நிய மனிதன் (இஞ்சினியர்)
பெண் ஆராய்ச்சியாளரை கொல்ல வர
 ஏலியன் கரு அவனை கொன்று
மறு அவதாரம் எடுக்கிறது
மனிதர்களை உருவாக்கிய அந்நிய மனிதர்கள் மீண்டும் வந்து பூமியை
அழிக்க வருவதை சொல்கிறார்கள்
ஆனால் கடைசியில் அந்நிய மனிதர்களை படைத்த மனிதர்களை தேடி செல்கிறார்கள்
இதுதான் கதை

படத்தின் சிறப்புகள்
விண்கல செட, ஏலியன் கிரக செட்,ஏலியன் CG ,என மெனக்கட்டிருப்பது சிறப்பு

ஆனால்  படத்தில் விறுவிறுப்பு சுத்தமாக இல்லை
மனிதர்களை படைப்பது மனிதன்தான் என முதல் காட்சியில் காட்டி இருப்பது
சுஜாதா பாணியில் சொன்னால் சுத்த ஹம்பக் டார்வின் மன்னிப்பாராக

அவதார் படத்தை ஒப்பிட்டால் இது ஒன்றுமே இல்லை
இதன் ட்ரைலரை பார்க்க இங்கே அழுத்துங்கள்

http://www.youtube.com/watch?9324feature=player_detailpage&v=iIJeQNyZ6VEtspfdt=359&debug%5FflashVersion=WIN%2011%2C2%2C202%2C235&vid=%5F2WTN6CKdFo26t%5FPOdwtv5G%2DUrwkDO%2DnU&playerw=640&debug%5FplaybackQuality=medium&playerh=390&hasstoryboard=1&uga=m31&nsiabbl=122309&h=360&plid=AATCH1Ijgz15COWR&lact=10068&cr=IN&csipt=watch5ad&hl=en%5FUS&nsivbbl=434720&rendering=software&videoFps=24&nsidf=7&debug%5Fdate=Sun%20Jun%2010%2007%3A48%3A59%20GMT%2B0530%202012&vq=auto&stageFps=10&vw=640&decoding=software&vh=360&referrer=None&screenw=1600&fmt=34&sendtmp=1&tsphab=1&ptk=wizdeo&tspne=0&debug%5FvideoId=iIJeQNyZ6VE&screenh=900&volume=100&el=detailpage&cfps=24%2E311183144246353&pd=8%2E684000000000001&tabsb=1&mos=0&sd=B4A7DA943HH1339339687072800&scoville=1&fs=0&debug%5FsourceData=B4A7DA943HH1339339687072800&w=640&md=1&tpmt=10&droppedFrames=7&fexp=900064%2C907217%2C921602%2C912706%2C919316%2C913542%2C907335%2C922600%2C919306%2C920704%2C912804%2C91

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக